#அனுபவங்கள் #வேலைவேட்டை #தந்திரங்கள்
தமிழ் லினக்சு குழுவில் பல்வேறு நுட்பங்கள் பயன்படுத்தி பணிசெய்வோர் ஒரு குறிப்பிட்ட துறையில் அல்லது குறிப்பிட்ட நிரல் மொழியிலிருந்து மற்றொரு நிரல் மொழிக்கு மாற்றம் செய்யவேண்டும் என முயற்சி செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் மற்றும் தவிற்க வேண்டிய விடயங்கள் ஆகியவை குறித்து தங்களின் அனுபவங்களை இந்த உரையாடல் களத்தில் பதிவிடுங்கள்