மடிக்கணினி இயங்குவதில் சிக்கல்

என் மடிக்கணி இயங்கவில்லை. சரி செய்ய என்ன செய்ய வேண்டும்.
பின்வரும் படத்தில் உள்ள குறிப்பு காட்டுகின்றது.
அல்லது
வெற்றுத் திரையாக உள்ளது.


இதில் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையிலும் செய்து பார்த்தாலும் சிக்கல் நீடிக்கின்றது.

தீர்வு கண்டேன்.

ஏற்கனவே ஒரு சிக்கலிற்கு மேற்காணும் வழிமுறைப்படி செய்து பாருங்கள் எனக் குறிப்புத் தரப்பட்டது. அது என் நினைவிற்கு வந்தமையால் அவ்வாறே தெரிவு செய்து இயக்கியபோது இயல்பாக வந்தது.

1 Like