எழுத்துருவொன்றை அடையாளம் காண உதவுக

வணக்கம் நண்பர்களே,

லினக்சில் LibreOffice செயலியில் தமிழ் எழுத்துகளைப் பிரதி செய்கையில் இந்த எழுத்துரு தன்னியக்கமாக அமைக்கப்படுகின்றது. ஆனால் இது என்ன எழுத்துரு என்று என்னால் கண்டறியமுடியவில்லை. தெரிந்தவர்கள் உதவவேண்டும்.

நன்றி.

இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்

இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்

நன்றி,
இது என்ன எழுத்துரு (Font) என்று கண்டுபிடிப்பதற்காகப் பதிவிட்டேன்.
இது FreeSerif எழுத்துரு என்று கண்டுகொண்டேன்.