இந்த பிரச்சினைக்கு பதில் தரவும்


நண்பர்களே இந்த புகைபடத்தில் இருப்பதைப்போல் ஒரு சாப்டுவேரை எடுத்து எப்படி அந்த கட்டத்தில் வைப்பது யாராவது ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்து அனுப்பி வைய்யுங்கள்

நீங்கள் ஏதேனும் ஒரு சாப்ட்வேரை துவக்கினால் அந்த சாப்ட்வேரின் ஐக்கான் தானாக நீங்கள் கூறும் இடத்தில் தெரியும்.

உங்களுக்கு தேவையான சாப்ட்வேர் உங்கள் பெடோரா ஸ்டார்ட் மெனுவில் இருக்கும், அதை கிளிக் செய்யவும். அப்படி இல்லை எனில் பெடோராவின் சாப்ட்வேர் மேனேஜரில் இருந்து நிறுவிக்கொள்ளவும்.

நண்பா அப்படி எதுவும் காட்டவில்லை

புதிதாக ஒரு மென்பொருளை துவக்கினால் எப்படி காட்டுகின்றது என்று நிழற்பதிவு (screenshot) எடுத்து இங்கே பகிரவும்.

இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.

இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் விடை எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.