வணக்கம்,
திண்டுக்கல்லில் ஜனவரியில் நடைபெறவுள்ள அறிவியல் மாநாட்டின் முன் நிகழ்வாக அறிவியல் தமிழ் உள்ளடக்கங்களை அதிகரிக்க விக்கிப்பீடியப் பயிற்சியினை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தமிழ் விக்கிப்பீடியா சார்பாக நவம்பர் 1 அன்று நடைபெறுகிறது. அதில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள்/ஆர்வலர்கள் முன்பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம்.
அனுமதி இலவசம் முன்பதிவு அவசியம்
