கட்டற்ற மென்பொருள் உலகின் முக்கிய நாட்கள்,
தேதிகளை இங்கே தொகுக்கலாமா?
முடிந்தால் அடுத்த ஆண்டு ஒரு Desktop Calendar அல்லது சுவர் நாட்காட்டி வெளியிடலாம்.
2010 ல் வெளியிட்டோம். நல்ல வரவேற்பு இருந்தது.
சனவரி 1 - Public Domain Day
சனவரி 1 2012 - kaniyam.com பிறந்த நாள்
சனவரி 2 1994 - blender பிறந்தநாள்
ஜனவரி 10 1938 - Donald Knuth பிறந்தநாள்
11 சனவரி, 2013 - Internet’s Own Boy - Aaron Swartz நினைவு நாள்
மார்ச் 16, 1953 - Richard M Stallman பிறந்தநாள்
March 26, 1993 - Redhat linux birthday
August 25 1991 - லினக்ஸ் கெர்னல் வெளியிடப்பட்ட நாள்
October 20, 2004 - உபுண்டு லினக்ஸ் பிறந்த நாள்
November 6, 2003 - Fedora linux release date
டிசம்பர் 28 1969 - Linus Torvalds birthday