ஒலிபெருக்கி இயங்கவில்லை

Linux mint 21 Xfce நிறுவிய பிறகு ஒலிபெருக்கி இயங்கவில்லை. இதை எப்படி சரி செய்வது?
Headset ல் கேட்கிறது. Speakers மட்டும் இயங்கவில்லை.

pactl list sinks | curl --data-binary @- https://paste.rs

headset ஐ கணினியில் இருந்து எடுத்து விட்டு மேலே உள்ள கமாண்டை இயக்கவும். பின் வரும் இணைய இணைப்பை பகிரவும்.

pactl set-sink-volume 0 75%

இந்த கமாண்டை கொடுக்கவும். இப்போது ஒலி சரியாக கேட்கின்றதா என்று பார்க்கவும்.

Headset ல் மட்டும் தான் கேட்கிறது. speakers இயங்கவில்லை.

(amixer scontents; echo; amixer contents) | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைப்பை பகிரவும்.

@mohan43u

amixer sset Headphone,0 50; amixer sset Speaker,0 50; amixer sset PCM,0 50; amixer sset Mic,0 25

இந்த கமாண்டை இயக்கி பிறகு ஒலி கேட்கின்றதா என்று பார்க்கவும்.

வேலை செய்யவில்லை. Hardware பழுது இல்லை.

ஏதேனும் எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர் உபயோகிக்கின்றீர்களா?

இல்லை.

இன்று நடக்கும் ILUGC மீட்டிற்கு வாருங்கள் அல்லது நாளை நடக்கும் kanchilug மீட்டிற்கு வாருங்கள். அங்கே பலர் உள்ளனர், அவர்கள் உதவலாம்.