லினக்ஸ்

ஐயா என்னுடைய லினக்ஸ்ன் கடவுச்சொல் கொடுத்தால் லினக்ஸ் குள் நுழையவில்லை. ஏன் என்று தெரியவில்லை. சற்று உதவுங்கள்…

Caps lock off செய்து விட்டு, சரியான கடவுச்சொல்லை உள்ளிடுக.

ஐயா அதுவும் செய்து விட்டேன்.

முக்கியமான ஆவணங்கள் எதுவும் லினக்சில் இல்லை எனில் மீண்டும் லினக்ஸ் நிறுவுக.

ஐயா அப்போ த‌ற்போதைய லினக்ஸ் எவ்வாறு அகற்ற வேண்டும்…

தாங்கள் புதிதாக லினக்ஸ் நிறுவும்போது அதுவே முன்பு இருக்கும் லினக்சை அகற்றவா என்று கேட்கும்.

சரி ஐயா