தமிழில் இயங்கும் கட்டற்ற மென்பொருள் அமைப்புகள்

பல்வேறு கட்டற்ற மென்பொருள் சார்ந்த அமைப்புகள், குழுக்கள் தமிழில் உலகெங்கும் இயங்கி வருகின்றன.

அவற்றை இங்கே தொகுக்கலாம் வாருங்கள்.

 1. இந்திய லினக்ஸ் பயனர் குழு சென்னை
  https://ilugc.in
  https://www.freelists.org/list/ilugc

 2. எழில் மொழி அறக்கட்டளை
  https://ezhillang.wordpress.com
  https://tamilpesu.us
  Ezhil-Language-Foundation · GitHub

 3. தமிழ் லினக்ஸ் கம்யூனிடி
  Telegram: Join Group Chat
  https://www.youtube.com/TamilLinuxCommunity

 4. கணியம் அறக்கட்டளை
  http://kaniyam.com
  Pangalippor Info Page

 5. மோசில்லா தமிழ்.
  India/Tamilnadu - MozillaWiki
  https://mozillatn.github.io/
  https://groups.google.com/g/mozillianstn
  Telegram: Contact @mozillatnc

 6. தமிழ் விக்கிப்பீடியா
  https://ta.wikipedia.org
  Info | wikimedia-in-chn@lists.wikimedia.org - lists.wikimedia.org

 7. தமிழா
  http://thamizha.org/
  https://groups.google.com/g/freetamilcomputing

 8. தமிழ் இணையக் கல்விக் கழகம்
  http://tamilvu.org/
  http://tamildigitallibrary.in/
  https://groups.google.com/g/tva_kanitamil_valarchi/about

 9. கணித்தமிழ் ஆய்வுக் குழுமம்
  https://groups.google.com/g/kanittamiz/about

 10. விழுப்புரம் லினக்ஸ் பயனர் குழு
  https://vglug.org/
  https://groups.google.com/u/2/g/villupuramglug/

 11. காஞ்சி லினக்ஸ் பயனர் குழு
  https://kanchilug.wordpress.com/
  https://www.freelists.org/list/kanchilug

 12. புதுவை கட்டற்ற மென்பொருள், வன்பொருள் குழு
  https://fshm.in
  https://www.freelists.org/list/puduvailug

 13. ஒலிபீடியா, காரைக்குடி
  https://www.youtube.com/channel/UCG0XGCZ1XroIWdBXvtqeI2g

 14. FreeTamilEbooks குழு
  https://FreeTamilEbooks.com
  https://groups.google.com/g/freetamilebooksforum/about

 15. Common Voice Mozilla தமிழ் குழு
  Common Voice
  Telegram: Contact @TamilCV

 16. KDE தமிழ் குழு
  KDE Localization - Tamil Team (ta)

 17. Free Software Foundation TamilNadu - FSFTN
  https://fsftn.org
  Telegram: Contact @fsftamilnadu

 18. பயிலகம்
  http://payilagam.com
  https://www.youtube.com/c/Payilagamtraining

 19. நூலக நிறுவனம் - இலங்கை
  http://aavanaham.org/
  Home | Noolaham Foundation - நூலக நிறுவனம்
  நூலகம்

4 Likes

இனைப்பு கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

தெரிந்த இணைப்புகள் சேர்த்துள்ளேன்.

ஐலக்சி கானோம். முதலாவதாக வையுங்கள்.

இந்திய லினக்ஸ் பயனர் குழு சென்னை

https://ilugc.in
https://freelists.org/list/ilugc

2 Likes

@mozillatnc telegram link not connecting. thank you