கட்டற்ற மென்பொருள் கற்பதற்கான ஆரம்ப நிலை புத்தகங்களை பற்றி ஆலோசனை தேவை

கட்டற்ற மென்பொருள் பயிலும் பெரும்பாலானோர் கேட்கும் கேள்வி
ஆரம்பநிலையில் எந்த புத்தகத்தை தேர்தெடுத்து படிக்க ஆரம்பிப்பது
உதாரணத்திற்கு:
python ஆரம்பநிலைக்கு byte of python
இது போன்று மற்ற தொழில்நுட்ப்பங்களிற்கு ஆரம்ப நிலை புத்தகங்களை
பற்றிய தகவல் தேவை
Linux Administration -
Shell Scripting -
Git -
Ansible -
Jenkins -
Docker -
Kubernetes -
Terraform -
Algorithms -