ஒலிபீடியா - ஓர் அறிமுகம்

ஒலிபீடியாவில் துருவங்கள் தொடர் வெளிவந்தால் அட்டகாசமாக இருக்கும்.

2 Likes

ஒலிபீடியா நல்லது தான். இருந்தாலும் அதில் வரும் கட்டளைகளை எப்படிக் காட்டுவது? துருவங்கள் உரையாடல்களை ஒலி வடிவத்திலும் கட்டளைகளைத் திரையிலும் காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஆம். தாங்கள் சொல்வது சரிதான். துருவங்கள் தொடரில் வரும் கட்டளைகளை நிழற்படமாக அல்லது நிகழ்படமாகவும் தொடரில் வரும் உரையாடல்களை ஒலி வடிவத்திலும் வழங்கினால் நன்றாக இருக்கும்.

உரையாடல்களை செய்யப்போகின்றவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். ஏனென்றால் அதில் வரும் உரையாடல்கள் அப்படி :wink:

1 Like

மின்னூல், ஒலி நூல், அச்சு வடிவில் என மூன்றும் ஒன்றாக வந்தால் மிக்க மகிழ்ச்சி

ஒலிபீடியாவை வழிநடத்தும் Guru Lenin அவர்கள் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும்.