தமிழ் இணைய மாநாட்டில் பங்கேற்ப 10 பேருக்கு நிதி உதவி - எழில் மொழி அறக்கட்டளை

தமிழிணைய மாநாடு 2022 ( https://tamilinternetconference.org ) நன்கொடை பதிவுக்கான விண்ணப்பம்; எழில் மொழி அறக்கட்டளை வழியாக 10 மாணவர்/இளம் ஆய்வாளர்/தொழில் வல்லுநர்/ஆராய்ச்சியாளர்களுக்கு இந்தத் திட்டத்தின் படி இலவசப் பதிவுகள் அளிக்கப்படும் என முத்து அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நிதி உதவியைப் பெற இங்கே பதியலாம்:

2 Likes