விக்கிமீடியா காமன்ஸ் நடத்தும் மாபெரும் புகைப்படப் போட்டி - பத்துப் பேருக்குப் பரிசு

விக்கிமீடியா காமன்ஸ் நடத்தும் மாபெரும் புகைப்படப் போட்டி. தேர்ந்தெடுக்கப்படும் முதல் பத்துப் படங்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
புகைப்படங்களைப் பதிவேற்ற கடைசி நாள்: நவம்பர் 30, 2022

கூடுதல் விவரங்களுக்கு:
https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Food_2022_in_India

2 Likes