8 பேரின்‌ நூல்கள்‌ நாட்டுடைமை

8 பேரின்‌ நூல்கள்‌ நாட்டுடைமை

தஞ்சை பிரகாஷ்‌, நெல்லை கண்ணன்‌ உட்பட தமிழறிஞர்‌கள்‌ 4 பேரின்‌ நூல்களை, தமிழக அரசு நாட்டுடைமை ஆக்‌கியுள்ளது.

தமிழ்‌ மொழி வளர்ச்சிக்‌கும்‌, சமூக முன்னேற்றத்துக்‌கும்‌ பாடுபட்ட, மறைந்த தமிழறிஞர்கள்‌ 5 பேர்‌; வாழும்‌ தமிழறிஞர்கள்‌ 3 பேர் என, 5 பேரின்‌ நூல்கள்‌, இந்தாண்டு நாட்டுடைமை ஆக்‌கப்பட்டு உள்ளன. அதன்படி, மறைந்த நெல்லை கண்ணனின்‌ வாரிசுகளுக்கு, 15 லட்சம்‌ ரூபாய்‌; கந்தர்வன்‌, சோமலே, ராசய்யா, தஞ்சை பிரகாஷ்‌ ஆகியோரின்‌ வாரிசுகளுக்கு தலா, 10 லட்சம் ரூபாய்‌ என, மொத்தம்‌, 55 லட்சம்‌ ரூபாய்‌ வழங்கப்பட உள்ளது. வாழும்‌ எழுத்தாளர்‌களான நெல்லை செ.திவான்‌, விடுதலை ராசேந்திரன்‌, நா.மம்‌மது ஆகியோருக்கு தலா, 15 லட்சம்‌ ரூபாய்‌ என, 45 லட்சம்‌ ரூபாய்‌ வழங்கப்பட உள்ளது. இதன்படி, தமிழக அரசு இந்த ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்‌பட்ட நூல்களுக்கான பரிவுத்‌
தொகையாக, 1 கோடி ரூபாயை வழங்க உள்ளது.

இந்தியாவிலேயே, தமிழ் அறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்கி, மனிதர் அனைவருக்கும் வழங்கும் ஒரே அரசாக தமிழக அரசு, பல்லாண்டுகளாக இந்த அரும் பணியை செய்து வருவதை வாழ்த்தி வரவேற்போம்.

4 Likes

https://twitter.com/dvkperiyar/status/1605436561142661120

1 Like

அரசு செய்திக் குறிப்பு
http://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr211222_2315.pdf

தோழர் விடுதலை இராசேந்திரன் எழுதிய நூல்கள் இங்கு உள்ளன.

https://dvkperiyar.com/?page_id=17518

  1. 10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி
  2. அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு
  3. அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி
  4. ஆட்சி மாற்றமல்ல; அடையாள மீட்புப் போர்!
  5. ஆர்.எஸ்.எஸ் ஒரு அபாயம்
  6. இந்திய அரசியலின் அதிசயம் விபி சிங்
  7. இந்தியா விலைபோகிறது
  8. இந்திரா ஆட்சியின் கொடுமைகள் – மிசா
  9. இராமன் எத்தனை இராமனடி
  10. இவர்தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? நூல் அறிமுகம்
  11. இந்துக்களின் விரோதி யார்? நண்பன் யார்? – சிற்றுரைகள் தொகுப்பு 1
  12. இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?
  13. ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி
  14. உலக மயமாக்கம் : தமிழ்நாட்டு பெண்கள் மீதான தாக்கம்
  15. ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?
  16. ஒரு சார்பு சுதந்திர பிரகடனம்
  17. கசக்கும் ஒன்றிய(ம்) அரசு
  18. கல்வி வேலை வாய்ப்புகளில் நடுவண் ஆட்சியின் உரிமைப் பறிப்புகள்
  19. கலைஞரின் ஆட்சி நிர்வாகத் திறன்
  20. காந்தியை சாய்த்த கோட்சேயின் குண்டுகள்
  21. கீதையின் வஞ்சகப் பின்னணி
  22. குடியுரிமைத் திருத்தச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்?
  23. கோயில் உரிமை யாருக்கு?
  24. சங் பரிவாரின் சதி வரலாறு
  25. சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் அய்.அய்.டி
  26. சினிமா விமர்சனங்கள் – கண்டு வந்தவன்
  27. சிறப்பு பிரம்மதேய மண்டலங்கள்
  28. சேஷனின் பார்ப்பன சுயரூபம்
  29. சொர்க்கம் போக ரொக்கம் செல்லாது
  30. தமிழை இழிக்கும் வேத மரபு
  31. தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு?
  32. தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவு
  33. திராவிடப் பெரியார் – யாருக்கு எதிரி
  34. திராவிடர் விடுதலைக் கழகத்தின் 20 ஆண்டுகளின் பணிகள்
  35. தேவ அசுரப் போராட்டம் முடியவில்லை – தலையங்க தொகுப்பு 4
  36. பகுத்தறிவும் வாழ்வுரிமையும் – தலையங்க தொகுப்பு 2
  37. பங்கு மார்க்கெட்டும் பார்ப்பனர்களும்
  38. பண்பாடு சமூகம் அரசியலில் மனுவின் ஆதிக்கம்
  39. பாசிசத்தை வீழ்த்த திராவிடத்தைப் பேணுவோம்
  40. பினாயக் சென்னுக்கு எதிரான சூழ்ச்சி வலை
  41. புத்தரின் பார்ப்பனிய எதிர்ப்புப் புரட்சி
  42. புராணங்களில் வரலாறுகளில் பார்ப்பன பயங்கரவாதம்
  43. பெரியார் கொள்கைத் ‘தூதர்கள்’
  44. பெரியார் சந்தித்த அடக்குமுறைகள் – போராட்ட வரலாறுகளின் ஓர் தொகுப்பு
  45. பெரியார் : தொடரப்பட வேண்டிய பயணம் – சிற்றுரைகள் தொகுப்பு 2
  46. பெரியாரியத்தின் வெற்றி – தலையங்க தொகுப்பு 1
  47. பொடா கொடூரமும் அத்துமீறல்களும்
  48. மக்களைக் குழப்பும் ‘நவீனப் பார்ப்பனியம்’ 2021 ஆம் ஆண்டு தலையங்க தொகுப்பு
  49. மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கங்கள்
  50. மரண தண்டனையை ஒழிப்போம்
  51. மனுதர்மம் என்ற அதர்மம்
  52. மோடித்துவ முகமூடி
  53. யார் அன்னியர் யார் இவர்கள் ? ஆதாரங்களுடன்
  54. யார் தேச விரோதிகள்?
  55. ராஜீவ் படுகொலை மறைக்கப்பட்ட உண்மைகள்
  56. விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு
  57. வீரசவர்க்கார் புதைக்கப்பட்ட உண்மைகள்
  58. வீரமணி தலைமையிலிருந்து விலகியது ஏன்?
  59. ஜாதியும் ஜாதிப் பேரணியும்- தலையங்க தொகுப்பு 3
  60. Do You Know guys?
  61. Repression encountered by Periyar