காஞ்சி லினக்சு பயனர் குழுவின் ஞாயிறு சந்திப்பு

காஞ்சி லினக்சு பயனர் குழு நண்பர்கள், எல்லா ஞாயிறு மாலையிலும் இணைய வழியில் சந்தித்து, பல்வேறு நுட்பங்கள், கட்டற்ற மென்பொருட்கள், அவற்றின் பயன்பாடுகள், புது மென்பொருட்கள் உருவாக்கம் என பலவற்றை உரையாடி வருகிறோம். உலகெங்கும் இருந்து இணைய வழியில் கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்கள் நிகழ்வில் இணைந்து தமிழில் உரையாடுகிறோம்.

இன்றைய சந்திப்பு விவரங்கள்

ஞாயிறு, சனவரி 01, 2023 16:00 - 17:00 IST

இணைப்பு : Jitsi Meet

நிகழ்வில் சந்திப்போம்.

புத்தாண்டை, கட்டற்ற மென்பொருட்களுடன் கொண்டாடுவோம்.

1 Like