கற்க கசடற - பயிலகம் மாணவர்கள் இணைந்து தொடங்கியுள்ள யூடியூப் சேனல்:

பயிலகத்தில் படித்து வரும் மாணவர்களே இணைந்து யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார்கள்.

இந்த சேனலில் வெளியிடப்படும் காணொலிகள் அனைத்தும் லினக்ஸ் தளத்தில் கட்டற்ற மென்பொருள் பற்றிய காணொலிகளாக இருக்கின்றன. அனைத்துக் காணொலிகளுமே படைப்பாக்கப் பொது உரிமத்தில் (Creative Commons License) வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பர்கள் 'கற்க கசடற’வைப் பார்த்து, தங்கள் மேலான கருத்துகளைச் சொல்லி, அவர்கள் மென்மேலும் வளர உதவுங்கள்.

‘கற்க கசடற’ சேனலின் இணைப்பு: https://www.youtube.com/@Sakthivel_Sakthi

2 Likes

அருமையான தொடக்கம். வாழ்த்துக்கள்.