TossConf25 - Workshop அழைப்பு!
தமிழ் திறந்த மூல மென்பொருள் மாநாடு 2025 (TossConf25) இன் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, நாங்கள் திறந்த மூலமென்பொருள் சார்ந்த பயிற்சிப் பட்டறைகளை (Workshops) நடத்த திட்டமிட்டுள்ளோம்!
தேதி: ஜூலை 18, 2025
இடம்: செயிண்ட் ஜோசப் தொழில்நுட்ப நிறுவனம், செம்மஞ்சேரி, சென்னை
Map: https://maps.app.goo.gl/8b4cEB1uKFXeBGYF6
எதற்கு அழைக்கிறோம்?
நீங்கள் ஒரு தொழில்நுட்ப அறிவைப் பகிர விரும்பும் நபராக இருந்தால் — ஒரு opensource tools, frameworks, programming language, DevOps, Linux, version control, documentation, security போன்ற பயிற்சிப் பட்டறை (hands-on workshop) நடத்த விரும்பினால்…
TossConf25 உங்களுக்கான மேடை தான்!
உங்கள் Workshop குறித்த விவரங்களை பகிரவும்
- பயிற்சியாளர்(கள்) பெயர்:
- பயிற்சி தலைப்பு:
- விளக்கம் (5–6 வரிகள்):
- பங்கேற்பாளர்களுக்கான முன்னறிவு (Pre-requisites):
- Linux இயந்திரம் தேவைப்படுமா? (பங்கேற்பாளர்களுக்கு):
- Maximum participant count:
- Demo / Hands-on உள்ளதா?
- அதிக விபரங்களுக்கு தொடர்பு: (contact details)