Ubuntu 24.04 LTS Login Loop Issue After Installing Hadoop

Hi everyone,

I’m experiencing a login loop issue on my Ubuntu 24.04 LTS system after installing Hadoop and rebooting. However, I can still log in via the terminal and access my files.

Steps I Have Tried So Far:

Checked Disk Space: My root (/) partition has 84GB of free space, so it’s unlikely to be a memory issue.

Tried LightDM: Switched to lightdm, but the login loop persists.

Reinstalled and Reconfigured GDM & LightDM: No change in behavior.

Reinstalled GNOME Keyring: Issue remains unresolved.

Modified /gdm3/custom.conf: Uncommented WaylandEnable=false to force Xorg, which allows me to log in, but my files are missing. Interestingly, I can use Chrome (which prompts for login), but other files remain inaccessible. This same issue occurs when using startx.

Here is the status of my GDM. I would appreciate any insights on resolving this issue.

லாகின் ஸ்கிரீன் (லைட்டிஎம் (lightdm) அல்லது ஜிடிஎம் (gdm)) வந்தவுடன் ctrl-alt-f2 கெடுத்து இரண்டாவது விர்சுவல் கண்சோல் செல்லவும். பின் வழக்கமாக பயன்படுத்தும் யூசர்னேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்யவும். பின்,

sudo useradd -m -U -G $(id -Gn | sed 's/ /,/g') testuser0 && (echo "testuser0:pass123" | sudo chpasswd)

இந்த கமாண்டை இயக்கவும். இது testuser0 என்ற புது பயனரை உருவாக்கும். அதற்கு pass123 என்று பார்ஸ்வேர்டையும் வைக்கும். பின் கணினியை ரீபூட் செய்து இந்த பயனர் வழியாக லாகின் செய்து பார்க்கவும். உங்களால் சரியாக லாகின் செய்ய முடிகின்றதா என்று இங்கே கூறவும்.

இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.

இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் சிக்கலுக்கு தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.