@mohan43u கிரப் இன்ஸ்டால் செய்கிறேன் என்ற பெயரில் EFI partition ah RAW fs ஆக பார்மாட் செய்திருந்தேன். பின்னர் வின்டோஸ் லைவ் USB கொண்டு தற்போது வின்டொஸ் நிறுவலை மீன்டும் பூட் செய்துள்ளேன். நல்லவேளையாக சிறிது கவனத்துடன் நிறுவல் செய்ததால் EFI பார்டஷனில் ரீஸ்டோர் செய்யமுடிந்தது.
இன்னொரு புதிய SSD ஒன்றை ஆர்டர் செய்துள்ளேன். அதில் தேவையான முக்கிய கோப்புகளை பாதுகாப்பாக நகர்த்திய உடன் டூயல் boot UEFI நிறுவல் செய்து பார்க்க போகிறேன்.