I have installed ubuntu os today on my ssd which has windows 10 is installed.
I tried to add new ubuntu to existing grub boot loader using grub customizer
Menu loaded and shown new ubuntu installed on /dev/sda5
While booting kernal panik appeared and got hung
உங்கள் கணினிக்கேற்ற தட்டச்சு கோர்வையை பயன்படுத்தி உங்கள் திரையில் Boot Menu
வரவழைக்கவும். அதை ஒரு நிழற்படம் எடுத்து இங்கே பகிரவும்.
To exit from kernel panic force shutdown is only way?
இந்த திரை வந்தவுடன் F2
அழுத்தி grub கமாண்ட் பிராம்டில்
ls
என்று கொடுத்து வரும் திரையை பகிரவும்.
We can continue further tommorow
Ill share the screen as you requested.
Thanks for the support.
Good night
ls (hd0) (hd0,msdos7) (hd0,msdos6) (hd0,msdos5) (hd0,msdos3) (hd0,msdos2) (hd0,msdos1) (hd1)
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
Due to cracling sound on my hard drive i have remove d it from the laptop to protect from data loss cant proceed with existing grub
Now what i have is
- live usb.
- ssd where i have installed windows 10, Ubuntu
Need grub configuration for dual booting ubuntu and windows 10
UEFI boot
Windows boot manager is not working system
reinstallation of ubuntu os is recommended i can reinstall and configure grub
-
உங்கள் பயாசில் லெகசி பூட் மெத்தடை டிசேபில் செய்ய வாய்ப்பு உள்ளதா? அப்படி இருந்தால் அதை முதலில் செய்து UEFI மட்டும் உள்ளபடி வைக்கவும்.
-
பின் UEFI வழியாக உங்கள் SSD ல் உள்ள விண்டோசில் செல்ல முடிகின்றதா என்று உருதி படுத்திக்கொள்ளவும்.
-
பின் லைவ் யூஎஸ்பி வைத்து உபுண்டுவை மீண்டும் நிறுவவும் (முடிந்தவரை லேட்டஸட் LTS வெர்ஷனை பயன்படுத்தவும், தப்போதுள்ள லேட்டஸ்ட் LTS வெர்ஷன் 24.04 அகும்), அது சரியாக Grub பூட்லோடரை நிறுவி Grub வழியாக விண்டோசையும் லினக்சையும் சரியாக டூயல் பூட் செய்ய முடிகின்றதா என்று பார்க்கவும்.
-
இவை யாவும் சரியாக நடந்தபின் உங்கள் பழைய டிஸ்கில் உள்ள தகவல்களை புதிய டிஸ்கிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
I have disabled Legacy support in bios
After saving the settings above message is shown
Like boot device not found
I used f9 to select boot device but no device is shown
உங்கள் புதிய டிஸ்கில் எந்த வகையான டிஸ்க் பார்டிஷனை பயன்படுத்தி உள்ளீர்கள்? MBR வகையா GPT வகையா?
மேலே உள்ள தகவலை வைத்து பார்க்கும்போது அது MBR வகையில்தான் பார்டிஷன் செய்யப்பட்டுள்ளது போன்று தெரிகின்றது. ஏனெனில் உங்கள் UEFI பயாஸ் தற்போது உங்கள் புதிய டிஸ்கில் உள்ள பார்டிஷன்களை காண முடியவில்லை.
I have created gpt partition only that is for sure
Due to my recent change on efi partion flag change may introduce this problem i think.
I will try reverting the flag and restore it as before then let you know
Before my change it was boot, esp
From official ubuntu docs i have changed that for grub installation to bios_grub
boot
flag அவசியம் அல்ல, ஆணால் esp
என்பது GPT ல் அவசியம், இந்த flag உள்ள பார்டிஷனில் FAT32 Filesystem இருக்க வேண்டும் மேலும் அந்த Fileystem த்தில் EFI/BOOT/BOOTX64.EFI
என்ற கோப்பு அவசியம் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் மட்டுமே UEFI பயாசால் சரியாக வேலை செய்ய முடியும்.
Fat 32 filesystem is available
After reverting the boot flag change kernel panik message is showing with exit code
Can i assume that ubuntu is trying to boot
But some issues the kernal panic message is showing
உபுண்டுவை பற்றி கவலை படவேண்டாம் முதலில் புதிய SSD ல் வைத்த விண்டோஸ் பூட் ஆகின்றதா என்று பார்க்கவும்.
Windows not booting
உங்கள் புதிய டிஸ்கில் இரண்டு OS களும் UEFI ல் பூட் செய்ய முடியாதவாறு நிறுவப்பட்டுள்ளது. சுலபமாக தீர்க்க புதிய டிஸ்கில் மீண்டும் இரண்டு OS களையும் திறுவிக்கொள்ளலாம். அல்லது முன்பே உள்ள இரண்டு OS களையும் UEFI ஐ பயாசில் டிசேபில் செய்துவிட்டு ரிக்கவர் செய்ய பார்க்கலாம்.
இரண்டு OS களையும் மீண்டும் நிறுவ முடிவெடுத்தால் முதலில் பயாசில் லெகசி மோடை டிசேபில் செய்துவிட்டு பின் மீண்டும் இரண்டு OS களையும் நிறுவவும்.
முன்பே உள்ள OS களை ரிக்கவர் செய்ய மீண்டும் பயாசில் பழையபடி லெகசி மோடை எனெபில் செய்துவிட்டு, பார்டிஷனில் flags குகளை பழையபடி வைத்து விண்டோஸ் பூட் ஆகின்றதா என்று பார்க்கவும்.