Ubuntu os wifi conection very slow how to fix this problem?

விண்டோசில் உள்ள குரோம் பிரவுசரில் இருந்து librespeed.org இந்த இணைப்பிற்கு செல்லவும். பின் ஸ்டார்ட் கிளிக் செய்யவும். பின் Share Results என்பதற்கு கீழே ஒரு இணைய இணைப்பு இருக்கும் அதை காப்பி செய்து இங்கே பகிரவும்.

விண்டோசில் செய்ததை போல லினக்சிலும் செய்யவும். இணைப்பை பகிரவும். லினக்சிலும் விண்டோசில் பயன்படுத்திய அதே பிரவுசரை பயன்படுத்தவும் (குரோம் அல்லது குரோமியம்).


ubuntu

விண்டோஸ் ஓஎஸ் மாத்தியாச்சு அதனால மொபைல்ல இந்த டெஸ்ட் ரன் பண்ணி உங்களுக்கு சென்ட் பண்ணி இருக்கேன்

தாங்கள் என்ன கூற வருகின்றீர்கள் என்று தெரியவில்லை, இங்கே லினக்சில் 18.5Mbps கொடுக்கிறது, ஆனால் லினக்ஸ் அல்லாத மற்றொன்று 16.6Mbps மட்டுமே கொடுக்கிறது. இதன் மூலம் எப்படி லினக்சை மெதுவாக உள்ளது என்று கூறுகின்றீர்கள்?


விண்டோஸ் os youtube ரன் பண்ணும் போது எந்த ஒரு லோடு ஆகாமல் இருந்தது ஆனா ubuntu os இன்ஸ்டால் பண்ணதுக்கு அப்புறம் youtube ரொம்ப ரன் ஆகிறதே ரொம்ப ஸ்லோவா இருக்கு அதுவும் இல்லாம லோடு ஆகிக்கிட்டே இருக்கு வீடியோ வரல. கூகுள் ரன் பண்ணனும்னா லோடு ஆகிட்டே இருக்கு கூகுள் page show ஆக மாட்டேங்குது

இங்கே பகிரப்பட்டிருக்கும் தகவலை எந்த OS ல் இருந்து எடுக்கப்பட்டது?

ஒரு OS மெதுவாக இருப்பதற்கு இண்டர்நெட்தான் காரணம் என்று கூறி விடமுடியாது. பல காரணங்கள் உள்ளன. ubuntu வை பயன்படுத்தாமல் Linuxmint ஐ நிறுவி மீண்டும் அதே சிக்கல் வருகின்றதா என்று பாருங்கள், அப்படி அதே சிக்கல் வந்தால் இங்கே கூறுங்கள்.

நன்றி சார் நான் wifi தான் ரொம்ப ஸ்லோவா இருக்கு nenacha ஆனா system தான் ரொம்ப ஸ்லோவா இருக்கு முன்னாடி ஹார்ட் டிஸ்க் யூஸ் பண்ணி இருந்தேன் இப்பதான் எஸ் எஸ் டி சேஞ்ச் பண்ண 512ssd இருந்தாலும் இப்போ சிஸ்டம் ரொம்ப ஸ்லோவா இருக்கு எதுவும் சர்ச் பண்ணாலும் அப்படியே ஹேங் ஆகிவிடுகிறது எந்த ஒரு ஆக்டிவிட்டிசும் இல்லாமல் system slowva irukku

lspci -vt

லினக்சில் ஒரு டெர்மினலை துவக்கி மேலே உள்ள கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

sari parkkavum

lspci -vs 0000:01:00.0; lspci -vs 0000:00:02.0

இந்த கமாண்ட்லைனை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sari parkkavum

echo "blacklist nouveau" | sudo tee /etc/modprobe.d/blacklist-nouveau.conf

இந்த கமாண்டை இயக்கவும். கணினியை ரீபூட் செய்யவும். மீண்டும்

இங்கே கொடுக்கப்பட்டுள்ள கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.


sari parkkavum sir

cat /etc/modprobe.d/blacklist-nouveau.conf

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

image

no directory nu varuthu enna seiyavendum

தோழர், இங்கே கூறி இருப்பதை சரியாக பார்த்து அதன்படி கமாண்டுகளை இயக்கி முயற்சிக்வும்.

sari parkkavum sir