Ubuntu says dpkg was interrupted

E: dpkg was interrupted, you must manually run ‘sudo dpkg --configure -a’ to correct the problem.
so i tried that command it appears like this below image


which one to select it in grub loader

தாங்கள் எந்த லினக்ஸ் இயங்கு தளத்தை உபயோகிக்கின்றீர்கள். லினக்ஸ் மிண்ட் என்றால் ctrl-alt-t கொடுத்து வரும் திரையில் இந்த கமாண்டை இயக்கவும்

lsblk -f

வரும் திரையை பகிரவும்.


i’m using ubuntu os

fdisk -l

இந்த கமாண்டை இயக்கி விரும் தகவலை பகிரவும்.


second pic below


part-3 below

fdisk -l /dev/nvme0n1

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.


here i installed boot loading in efi system 100mb while installing OS,
but i have created EFI sytem 488mb for Linux

100mb efi is also used by windows os

sudo mount /dev/nvme0n1p1 /mnt; tree /mnt; sudo umount /dev/nvme0n1p1

இந்த கமாண்டை இயக்கவும். வரும் திரையை நகல் எடுத்து சேமித்து வைக்கவும். பின்

sudo mount /dev/nvme0n1p6 /mnt; tree /mnt; sudo umount /dev/nvme0n1p6

இந்த கமாண்டை இயக்கவும். வரும் திரையை நகல் எடுத்து சேமித்து வைக்கவும், இரண்டு திரை சேமிப்புகளையும் இங்கே பகிரவும்.


first commend pic for p1


second command

sudo mount /dev/nvme0n1p1; mount | grep nvme0n1p1; sudo umount /dev/nvme0n1p1
sudo mount /dev/nvme0n1p6; mount | grep nvme0n1p6; sudo umount /dev/nvme0n1p6

இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்.


first command


second command

sudo mount /dev/nvme0n1p6 /mnt; mount | grep nvme0n1p6; sudo umount /dev/nvme0n1p6

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo tree /boot/efi

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

Screenshot from 2023-03-18 16-34-25

sudo mount /dev/nvme0n1p1; tree /boot/efi

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்