I’m using a virtual machine manager on an Ubuntu machine. I have added new virtual machines named Ubuntu node1, Ubuntu node2, and Ubuntu node3. However, all these machines are currently showing the same IP address ?
nmcli --g=TYPE,DEVICE device status | grep -i ethernet | cut -d: -f2 | xargs -Ixxxx bash -c 'echo [xxxx]; nmcli --field=all device show xxxx' 2>&1 | grep -E '^\[|GENERAL.HWADDR|IP4.ADDRESS|dhcp_server'
இந்த கமாண்ட்லைனை ஒவ்வொறு VM ல்லும் தனித்தனியாக இயக்கி வரும் தகவலை பகிரவும்.
1 Like
ip address
இந்த கமாண்டை மூன்று நோடுகளிலும் இயக்கி வரும் தகவலை பகிரவும்.
இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.
இந்த தலைப்பில் விவாதம் தொடர்ப்படாததால் சிக்கல் தீர்கப்படவில்லை என்று முடிக்கிறோம்.