Hello Team. Good day
I am unable to create a new folder in Linux (/dev/sda6)
but in another partition (/dev/sda5) i am able to create.
Kindly suggest me to sort out the problem.
எந்த கமாண்டை இயக்கினீர்கள்? என்ன பிழை வந்தது? அத்தகவலை இங்கே பகிரவும்
இந்த சிக்கல் தீர்ந்துவிட்டதா என்று கூறவும்.
இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.