Unable to mount HardDisk : Error Mounting, Wrong fs type, bad option bad superblock on /dev/sdb3

image
image

lsblk -f

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் மேலே உள்ள கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo fdisk -l /dev/sdb

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்

image

தங்கள் TOSHIBA டிஸ்க் Intel Fast Flash வகையில் பார்டிஷன் செய்யப்பட்டுள்ளது. இந்த டிஸ்கை மீண்டும் பார்டிஷன் செய்யாமல் அதை லினக்சில் பயன்படுத்த இயலாது. மீண்டும் பாட்டிஷன் செய்தால் அதில் உள்ள தகவல்கள் அழியும்.

அந்த டிஸ்கில் முன்பே உள்ள தகவல்கள் தேவை இல்லை எனில் மீண்டும் பார்டிஷன் மற்றும் பார்மட் செய்து லினக்சிஸ் பயன்படுத்தலாம்.

எனக்கு இந்த hard Disk உள்ள தகவல் தேவை. இதற்கு எதாவது உள்ளதா?

தாங்கள் டூயல் பூட் வைத்திருந்தால் விண்டோசை பூட் செய்து இந்த டிஸ்கை பயன்படுத்திக்கொள்ளலாம்.


இது OEM partition என்பதால் windows ளிலும் பயன்படுத்த இயலவில்லை.

விண்டோசிலும் பயன்படுத்த முடியவில்லை எனில் அதில் கோப்புகளை எப்படி சேமித்தீர்கள்?

எப்படி இருந்தாலும், ifft ல் பார்டிஷன் செய்யப்பட்ட டிஸ்கை லினக்சில் பயன்படுத்த இயலாது. தேவையெனில் அந்த டிஸ்கை லினக்சில் பயன்படுத்தக்கூடிய வகையில் பார்டிஷன் மற்றும் பார்மட் செய்த பிறகுதான் பயன்படுத்த முடியும்.

format (ext4 type linux recommand) செய்தபிறகு தான் data வை store செய்தேன். 2 நாட்கள் வேலை செய்தது. பிறகு வேலை செய்யவில்லை.

sudo dumpe2fs /dev/sdb1 | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கவும் வரும் இணைய இணைப்பை பகிரவும்.

https://paste.rs/wFY

sudo mount /dev/sdb1 /mnt; ls /mnt

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo mount /dev/sdb1 /mnt; sudo dmesg | grep sdb

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo fsck /dev/sdb1; sudo mount /dev/sdb1 /mnt; sudo dmesg | grep sdb

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo resize2fs /dev/sdb1; sudo fsck -p /dev/sdb1; sudo mount /dev/sdb1 /mnt; sudo dmesg | grep sdb

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.