Unable to share screen in google meet

I’m using google meet in linux platform. But I could not share my screen. Can any one give me a solution to solve this issue?

உங்களுக்கு என்ன சிக்கல் வருகிறது? முடிந்தால் திரை(Screenshot) பதியுங்கள். என்னென்ன உலாவி(browser)யில் முயன்றீர்கள்? உங்கள் உலாவி(browser)யில் பாப் அப்(pop up)பைத் தடுத்து வைத்திருக்கிறீர்களா?

Sir I’m using fire fox. Now i installed chromium in my laptop. In chromium browser i can share my screen. But I cannot share my screen in Firefox browser. How to check that pop up setting sir?

கூகில் நிறுவனம் கூகில் மீட்டை பயர்பாக்சில் வேலை செய்யாமல் செய்திருக்கும் அல்லது தங்கள் பையர்பாஸ்சை அப்டேட் செய்ய வேண்டி இருக்கும்.

பயர்பாக்ஸ் உலாவியில் about:preferences#privacy என்று கொடுத்து, அங்கே Cookies and Site Data பகுதியில் Clear Data கொடுங்கள். பிறகு இந்தச் சிக்கல் வருகிறதா எனச் சொல்லுங்கள்.

I Cleared data in Cookies and Site data area. But still I’m facing same issue sir.

How To Grant Permission to Share Screen in Google Meet இணைப்பு உதவலாம். பாருங்கள்.