Unicode அடிப்படையில் இணையதள முகவரிகளை எப்படி வடிகட்டுவது, திரட்டுவது
#வடிகட்டி
#Filter by Language
வினா தமிழறிதம்
பொருள்: ஒரு இணையத்தை “தமிழ் Unicode” பயன்படுத்துகிறதா என்பதை கண்டறிந்து, அதன் URL-களை திரட்டி ஒரு பயன்பாட்டு டைரக்டரி/தரவுத்தளமாக உருவாக்குவது.