UUID NOT FOUND DROPPED TO EMERGENCY SHELL

After saving changes bios again now i can able to see ssd on live env it is now listing drive. Arch not booting its still on emergency shell

https://paste.rs/AMura

sudo mount /dev/nvme0n1p2 /mnt; ls /mnt; sudo umount /mnt

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

I am able to mount the
nvme0n1p1-vfat
nvme0n1p2 -ext4

I mounted both nvme disk
And went to arch-chroot
And reinstalled the kernel
Command i ran

mount /dev/nvme0n1p1 /mnt
mount /dev/nvme0n1p1 /mnt
arch-chroot /mnt
pacman -S linux

What should i do next

mount /dev/nvme0n1p1 /mnt
mount /dev/nvme0n1p1 /mnt
arch-chroot /mnt
pacman -S linux

என்ன இது? nvme0n1p1 ல் EFI அல்லவா உள்ளது? arch-chroot தவறு உள்ளது என்று கூறி இருக்குமே? என்ன கமாண்ட் இயக்கினீர்கள் என்று சரியாக கூறுங்கள், அல்லது தவறு ஏதேனும் வந்திருந்தால் அதையாவது சரியாக கூறுங்கள்.

It returned error at first after that i tried again it no error came then i tried mounting ext4 partition to /mnt. after mounting only i enter chroot and reinstalled the kernel. After this i tried to boot the arch again it is still on the emergency shell

It returned error at first

என்ன தவறு வந்தது? என்ன புரிந்து கொண்டீர்கள்? எதனால் மீண்டும் அதே கமாண்டை முயற்சி செய்தீர்கள், இரண்டு பார்டிஷன்களையும் ஒரே சமயத்தில் /mnt ல் மவுண்ட் செய்வதால் என்ன நடக்கும்?

Error said that it contains efi so unable to mount partition.
i usually try comand two times to check whether any typing mistake which may have commited. To be sure i try to run second time if it returns errors

Usually this like partiton or disk problem occurs i will simply reinstall the arch which imediately solves my problem. But this time i dont want to do this. So im trying my best to bring back the os to safe state without reinstalling the os. Thank you for your kind help i really appreciate for guiding me till now.

I saw one post on archwiki says that reinsttalling the kernel cam solve this issue.
I done many things like i changed the sata config which has affected the ssd im clueless that why it has affected the ssd and there another section for config the ssd on nvme section im sure that i didnt change anything nvme section.

My problem was for past two days im unable to see ssd in live env
Today only with your help i can able to list the ssd on live env.

/mnt is used for mounting partitons disks for temporarly

/mnt is used for mounting partitons disks for temporarly

இரண்டு பார்டிஷன்களையும் ஒரே மவுண்ட் பாயிண்டில் மவுண்ட் செய்துவிட்டு கர்னலை இண்ஸ்டால் செய்வதால் எந்த பயனும் இல்லை, முதலில்ல உங்கள் SSD ல் உள்ள லினக்சிஸ் எப்படி பார்டிஷன்கள் மேப் ஆகி உள்ளன என்பதை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றதுபோல் மவுண்ட் செய்ய வேண்டும்

கணினியை ரீபூட் செய்து லைவ் எண்விராண்மெண்டில்

sudo mount /dev/nvme0n1p2 /mnt; cat /mnt/etc/fstab; sudo umount /mnt

இந்த கமாண்டுகளை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

சரி, அதே லைவ் என்விராண்மண்டில்

sudo mount /dev/nvme0n1p2 /mnt && sudo mount /dev/nvme0n1p1 /mnt/boot
sudo arch-chroot /mnt

கொடுத்து arch-chroot உள்ளே செல்லவும், பின்

pacman -Syy && pacman -S --needed archlinux-keyring && pacman -Syu
pacman -S linux linux-firmware
mkinitcpio -P
exit

இந்த கமாண்டுகளை இயக்கவும். தவறு ஏதும் வரவில்லை எனில் கணினியை ரீபூட் செய்து SSD வழியாக பூட் செய்யவும். சிக்கல் தீர்கின்றதா என்று பார்க்கவும்.

I ran all the above command i got no errors
I rebooted the system and tried to boot the linux problem not solved

I fixed it very thank you sir for you help.

Only one small error in the command you gave that /mnt/boot for this mountpoint you gave ext4 partiton name which nvme0n1p2. But i have to mount nvme0n1p1 which this efi partition i corrected this so that im able to acces boot dir i regenerated the grub.cfg this final step fixed the issue once again thank you for you help.

Processing: 1000019309.jpg…

By solving this issue i learnt many new ways to solve the problem thanks for your guidance. I awe at your problem solving skills.

1 Like

மகிழ்ச்சி.

இந்த Sir மட்டும் பயன்படுத்த வேண்டாம். இந்தியர்களை கிண்டல் செய்ய பயன்படுத்தும் ஒரு வார்த்தையாகவே Sir மாற்றப்பட்டு பல நாட்கள் ஆகின்றன. இன்னும் நாம் அந்த பழக்கத்தை விட முடியவில்லை. உங்கள் பள்ளியிளோ, கல்லூரியிலோ பரவாயில்லை, மற்றபடி வேறு எந்த இடத்திலும் பயன்படுத்தாதீர்கள்.

1 Like