Validate digital signature

How to validate digital signature in pdf in linux mint?

1 Like

Libreoffice Draw பயன்படுத்தி கோப்பை திறந்து பார்க்கவும். அல்லது

flatpak --user install org.kde.okular

இந்த கமாண்டை இயக்கி Okular என்ற மென்பொருளை நிறுவி அதில் கோப்பை திறந்து பார்க்கவும். அதுவும் பயன் தரவில்லை எனில்

flatpak --user install com.adobe.Reader

இந்த கமாண்டை இயக்கி Adobe Reader நிறுவி அதில் கோப்பை திறந்து பார்க்கவும்.

நாங்களும் சோதித்துப் பார்க்க ஒரு PDF கோப்பு பகிர இயலுமா?

1 Like

Software manager மூலம் adobe reader பதிவிறக்கம் செய்து கோப்பினை முயற்சி செய்தேன். சிக்கல் சரியாகியது. நன்றி சகோ. லினக்ஸ்-ற்கு adobe reader update இருக்கிறதா?

1 Like

சாப்ட்வேர் மேனேஜரில் Adobe Reader தெரிகின்றது என்றால் ஒன்று அது Snap ஆக இருக்க வேண்டும் அல்லது Flatpak ஆக இருக்க வேண்டும், இந்த இரண்டுமே தொடர்ந்து அப்டெட்களை சரியாக வழங்கும்.

1 Like