VGLUG - தமிழில் மென்பொருள் கண்காட்சி! – SFD2022 @Viluppuram - 25/Sep/2022

கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு வருடமும் நமது விழுப்புரத்தில் VGLUG அமைப்பால் தமிழில் பல்வேறு கட்டற்ற மென்பொருள் குறித்த விளக்கக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இவ்வருடமும் மென்பொருள் கண்காட்சி மிக பிரம்மாண்டமாக விழுப்புரத்தில் நடைபெற உள்ளது.

எல்லோரும் வாங்க! மென்பொருள் திருவிழாவை கொண்டாடுவோம்!!

மற்ற விவரங்களுக்கு காத்திருக்கவும்!

SFD 2022:

#VGLUG #softwarefreedomday #foss #softwareexhibition #freesoftware #opensource #viluppuram #sfd2022

“மல்லாட்டை தேசத்திலிருந்து மாற்றத்திற்கான முதல் குரல், முழுமையான குரல்; தகவல் தொழில்நுட்ப தளத்தில், களத்தில்”

VGLUG-ன் பத்தாம் ஆண்டு கொண்டாட்டத்தின் பகுதியாக, சுடர் விருதுகள் விழா மற்றும் கட்டற்ற மென்பொருள் தின விழா - 2022, செப்டம்பர் 25ம்தேதி விழுப்புரத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனுடைய முழுமையான காணொளி தொகுப்பு!

#vglug #sfd2022 #awards

2 Likes