VGLUG & TNSDC – Skill Development Training Inauguration - 27/08/2022

இந்தியா கிராமங்களில் வாழ்கிறது – காந்தி
கிராமங்கள் வாழ்ந்தால் தான் இந்தியா வாழ முடியும் – நேரு

கிராமங்களில் உள்ள இளைஞர்களை தொழில்நுட்ப ரீதியாக விழிப்படைய செய்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த கடந்த 10ஆண்டுகளாக VGLUG அமைப்பு பணியாற்றி வருகிறது.

தமிழக அரசின் திறன்மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து கிராமபுறங்களி்ல் உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட வேலைவாய்ப்புடன் கூடிய திறன்வளர்ப்பு பயிற்சியை இலவசமாக அளிக்கவுள்ளது.

இம்மையத்தின் துவக்கநிகழ்ச்சி 27-08-22 சனிக்கிழமை அன்று காலை 10மணிக்கு விழுப்புரத்தில் நடைபெறுகிறது.

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்!

ரீல்ஸ்/ஷார்ட்ஸ் போட்டி வெற்றியாளர்கள் & கூடுதல் தகவல்கள்:

4 Likes

VGLUG அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்ட தொடக்க விழா – 27/08/2022

இப்பயிற்சி விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர் துரை இரவிக்குமார் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்🙏.

https://vglug.org/2022/08/29/vglug-tnsdc-skill-development-training-inauguration/

Join VGLUG | VGLUG அமைப்பு குறித்த ஆவணப்படம் | VGLUG Documentary | VGLUG என்ன செய்கிறது?

நிகழ்வு குறித்து The New Indian Express நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பயிற்சி குறித்து மேலும் அறிய