Video editor

நான் youtube ல் raspberry pi எப்படி பயன்படுத்துவது என்று கண்ணொளி போடா விரும்புகிறேன். எதாவது நல்ல Video editor இருத்தல் சொல்லுங்கள். நான் linux mint பயன்படுத்துகிறேன்.

openshot எளிதாக இருக்கும்.

மேலும் வேறு ஏதேனும் உள்ளதா ?

Software Managerஇல் video என்று கொடுத்துப் பாருங்கள். உங்கள் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம்

இது போன்ற எளிய கேள்விகளுக்கு இணையத்தில் ஏராளமான பதில்கள் இருக்கும்.

தேடினீர்களா?

தொழில் வல்லுனர்கள் பயன்படுத்தும் அளவுக்கு எல்லா அம்சங்களும் வேண்டும் என்றால், Da Vinci Resolve முயற்சி செய்து பாருங்கள். இது பழக சில நேரம் பிடிக்கும்.

2 Likes

காணொலி பதிய OBS Studio, வெட்ட, ஒட்ட, avidemux சிறந்த கருவிகள்

1 Like

Recently started working with shotcut feels easy to learn & have good set of features