I try different method is not working in visual studio code terminal problem. this error will shown any command typing.
பைத்தான் என்பதில் எழுத்துப்பிழை இருக்கிறது. python3 --version என்பதைப் பாருங்கள்.
it’s work, but warning show on every command
flatpak list --app
இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.
sudo flatpak remove --delete-data --assumeyes com.visualstudio.code
இந்த கமாண்டை இயக்கவும். vscode
மென்பொருள் flatpak
ல் இருந்து அழிக்கப்படும். பின்
sudo apt install -y wget gpg
wget -O - https://packages.microsoft.com/keys/microsoft.asc | gpg --dearmor | sudo tee /etc/apt/keyrings/packages.microsoft.gpg | od -Ax -w48 -tx1z
echo "deb [arch=amd64 signed-by=/etc/apt/keyrings/packages.microsoft.gpg] https://packages.microsoft.com/repos/code stable main" | sudo tee /etc/apt/sources.list.d/vscode.list
sudo apt update -y
sudo apt install -y code
இந்த கமாண்டுகளை இயக்கவும். vscode
தங்கள் கணினியில் மீண்டும் நிறுவப்பட்டுவிடும். பிறகு அதை இயக்கி இதே சிக்கல் வருகின்றதா என்று கூறவும்.
Thank you. No problem. its work