VPN use பண்றது நல்லதா இல்ல கெட்டதா

which is best vpn, is vpn providers is safe

it depends on why do you want to use VPN and which VPN you use.

Please dont ask one like questions. Always ask detailed questions. give more examples, use cases, error messages. then only anyone can give good answers.

probably we are all in this internet era i read so many news about they promoted vpn to buy for online privacy and security is really safe to use vpn. That’s my question

promoted vpn to buy for online privacy and security is really safe to use vpn. That’s my questio
n

முதலில் VPN எப்படி இயங்குகின்றது, அதில் என்னென்ன வகைககள் உள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அது நமக்கு தேவையா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

ஒரு கம்பனி அதன் VPN ஐ பிரமோட் செய்வதால் மட்டுமே பிரைவசியையும் செக்கியூரிட்டியும் கிடைத்துவிடாது, அந்த VPN எப்படி இயங்குகின்றது, எங்கெல்லாம் நாம் டியூனல் வழியாக அனுப்பும் செக்யூர் பேக்கட்ஸ் பிளெயின் பாக்கெட்டுகளாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும்.

தேவையெனில் நீங்களே உங்களுக்கென்று ஒரு VPN நெட்வெர்க்கை உருவாக்கிக்கொள்ளவும் முடியும்.

1 Like

சகோ கேட்கிறேன் என தவறாக நினைக்க வேண்டாம். நமக்காக என்று தனியாக vpn நெட்வெர்க்கை எவ்வாறு உருவாக்குவது என்று சற்று விளக்கமாக சொல்ல முடியுமா? YouTube-ல் தமிழில் எனக்கு கிடைக்கவில்லை. அதுதான் கேட்கிறேன்.

எதற்காக உங்களுக்கு விபிஎன் தேவைப்படுகிறது?

VPN என்றால் என்ன ?

என்று கூகுளில் தேடினீர்களா ?

ஏன் YouTube ல் மட்டும் தேடினீர்கள் ?

அங்கு தேடி எதுவும் கிடைக்கவில்லை என்பதற்கான screenshot பகிர வேண்டுகிறேன்.