Vpn

Please Suggest me best and free vpn to use in linux mint

VPN server வேண்டுமா?
VPN client வேண்டுமா ?

உங்கள் பயன்பாடு என்ன என்று விரிவாகச் சொன்னால் தான் அதற்கேற்ப பதில் தர முடியும் .

ஒரு வரி வினாக்களுக்கு பதில் தருவது கடினம்.

இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.

நண்பரின் அறிவுறைபடி proton vpn பயன்படுத்துகிறேன் சிக்கல் தீர்ந்தது. நன்றி.