Warriors of the Net - in Tamil

இணையத்தின் அடிப்படையாக விளங்கும் TCP/IP பற்றிய ஒரு ஆங்கிலக் குறும்படத்தை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் காஞ்சி லினக்ஸ் பயனர் குழு நண்பர்கள் தமிழாக்கம் செய்தோம்.

அதை இங்கு காணலாம்.

நண்பர்களுடன் இணையத்தின் வரலாறு பற்றி பேசிக் கொண்டிருந்த போது கிடைத்த பொக்கிசம் இது.

தமிழாக்கம் , குரல் - பிரியா, காஞ்சிபுரம்.

2 Likes