Web hosting

வணக்கம் நண்பர்களே
web hosting பற்றி தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன்.

Custom domain யில் ஒரு Static Website host செய்ய தெரிந்து கொள்ள விரும்புகிறேன். குறைந்த செலவில் .

நன்றி :slight_smile:

infinityfree.net வலைதளத்தில் ஒரு இலவச அக்கவுண்ட் தொடங்கி static வலைத்தளத்தை எளிதாக நிர்வாகிக்கலாம்.

இந்த வலைதளத்தில் PHP & Mysql பயன்படுத்தி டைனமிக் வலைத்தளத்தையும் கட்டமைக்கலாம்
அதில் பழகிய பின்னர் உங்கள் custom டொமைனில் உடன் இணைப்பு செய்து கொள்ளலாம்

நீங்கள் பல்வேறு வகையான நிரல் மொழிகளை பயன்படுத்தி செய்து பார்க்கவேண்டும் என்றால் digitalocean மற்றும் vultur போன்ற virtual machine சேவை அளிக்கும் வலைத்தளங்களை பயன்படுத்தி கொள்ளலாம்

பின்னிணைப்பு - I
கட்டணமில்லாதவை, தனிப்பயனாக்க அம்சங்கள் குறைவு அல்லது இல்லை

(web hosting) firebase (இலவசம்,கஸ்டம்-டொமைன் இல்லாமல் )
(web hosting) netlify (இலவசம்,கஸ்டம்-டொமைன் இல்லாமல் )
(web hosting) infinityfree.net ( இலவசம், wordpress,crm போன்றவை நிறுவ இயலும்)

பின்னிணைப்பு - II ( domain தனி ):
கட்டணங்கள்

(Virtual Machine) https://www.vultr.com/pricing/
(Virtual Machine) Pricing Overview | DigitalOcean

1 Like

மிக்க நன்றி நண்பரே :slight_smile:

நண்பா யூடியூபில் a2d

தோழர், ஆனா இதெல்லாம் ரொம்ப அனியாயம் தோழர், அவன் விண்டோஸ், ஐஐஎஸ் ன்னு பேசிக்கிட்டும் கோச்சிங் இண்ஸ்டியூட்டுக்கு பிரமோஷன் பண்ணிக்கிட்டு இருக்கான் அத எடுத்துக்கிட்டு வந்து இங்க ஷேர் பண்ணிருக்கிங்களே, நியாயமா?

எதுக்காக இந்த பாரூம் இருக்கு, இந்த கம்யூனிட்டி இருக்குன்னு கூடவா உங்களுக்கு தெரியாது?

சரியா சொன்னிங்க நண்பரே

உருட்டு படத்துல நந்தா சில கேள்விகள் கேப்பார் சில youtuber ஏன் Techஅ சரியா சொல்லி தரமாக்கி ராங்க இப்போ அந்த கேள்விய அவர பார்த்து கேகலாம்.

Promotion, Tech news, bussiness, Scam பத்திதா Video வருத்து. வாருரத்திற்கு சரியா 3 Video வந்திடும்

A2D பிடித்திருந்தால் மட்டுமே பார்கவும் Tech கத்துகலாம் என்று பாக்க வேண்டாம் அப்படி நினைத்தால் பழைய Video களை பாக்கலாம்.