[யூடியூப் நிகழ்படம்] வாரந்திர செய்திகள் (Weekly News) - 2023-04-16

இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம்.

பங்களித்தவர்கள்:

மோகன் ராமன் ILUGC
பரமேஷ்வர் அருணாச்சலம் KanchiLUG

செய்தி இணைப்புகள்:

https://www.reddit.com/r/rust/comments/12lb0am/comment/jg790qg

குறிச்சொற்கள்:

#WeeklyNews #Linux #TamilLinuxCommunity