What about APIPA Address From Linux and other kind of devices?

Hi all , when windows in dhcp server is fail automatically assign ip’s form APIPA ip address range(169.254.0.1 to 169.254.255.254) ,what about from Linux and mac, android, apple and other kind of devices like phone ,printer , iot device, smart tv

what about from Linux

லினக்சில் இரண்டு வகையான நெட்வோர்க் மேனேஜ்மண்ட் டீமாண்கள் (Daemons) உள்ளன, இரண்டுமே சாதாரண நிலையில் APIPA (அல்லது லினக்ஸ் டெர்மினாலஜியில் IPV4LL (LinkLocalAddressing)) செய்வதில்லை, ஆணால் இதை உங்களுக்கு தேவை எனில் எனேபில் செய்து கொல்லலாம்.

systemd-networkd:

இண்டர்பேஸ் கண்பிகரேஷன் கோப்பில் LinkLocalAddressing=yes என்று வைத்தால் போதுமானது.

NetworkManager:

இந்த இணைப்பில் உள்ள Link-Local Only என்ற தவலை பார்க்கவும்

mac, android, apple and other kind of devices like phone ,printer , iot device, smart tv

இவற்றை பற்றி விவரம் தெரியாது, தெரிந்தாலும் அவற்றை இந்த தளத்தில் விவாதிக்க இயலாது, இது கட்டற்ற மென்பொருள் பற்றி மட்டுமே விவாதிக்க உருவாக்கப்பட்ட இணையதளம் ஆகும்.