What is the problem guys

What is the problem guys


Hi Girl,

I dont see any problem in your computer hardware. Your monitor works. Your keyboard works. Seems CPU works fine. You have power supply.

Can you ask your question, with more details on what you did or try ?

1 Like

Read this

To know on how to ask good question.

அண்ணா நான் விஎம் வேர் தான் பயன்படுத்துகிறேன் லினக்ஸ் ஒருசில நேரங்களில் இதைப்போல் ஆகிறது நான் வெளியில் வந்து பின் உள்ளே சென்றால் சரியாக இயங்குகிறது ஆனால் இந்த பிரச்சினையை முழுமையாக தீர்க்க வேண்டும்

Virtualbox பயன்படுத்திப் பாருங்கள்.

லினக்சின் பயனை முழுதாய்ப் பெற, அதை முதன்மை இயக்குதளமாக நிறுவுங்கள்.

சமையலறையை எட்டி எட்டிப் பார்த்து சமையல் கற்க முடியாது.
குளத்தில் அவ்வப்போது கால் நனைத்தால் நீச்சல் பழக முடியாது.

முழுதாய் இறங்குங்கள்.

3 Likes

அருமை நண்பா பயன்படுத்தி கொள்கிறேன்

இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.

1 Like

ஆம் ஒரு சில நேரங்களில்

நண்பா நான் ஆண்

vmware ல் சிக்கலை மீண்டும் வரவழைக்க முடியுமா? அப்படி முடியும் எனில் சிக்கலை வரவழைத்துவிட்டு (initramfs) என்று வரும் இடத்தில்

cat /proc/cmdline; lsblk -f

என்று கொடுத்து வரும் தகவலை பகிரவும்.

1 Like

நண்பா நான் ஆண்

இத்தளத்தில் மற்ற பாலினத்தவரும் உள்ளனர், நீங்கள் ஒரு பாலினத்தவரை மட்டும் குறிப்பிட்டு கூறியதை @tshrinivasan அவர்கள் எதிர்மறையாக உங்களுக்கு தெரிவித்துள்ளார்.

1 Like

அண்ணா @technician அவர்கள் முதலில் என்னுடன் பேசும்போது hi girl என்று கூறினார் அதனால் தான் நான் அவரிடம் நான் ஆண் என்று கூறினேன் இது அவருக்கு நான் கூறியவை நான் தவறாக பேசவில்லை ஒருவேலை பேசியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா :heart: மற்றும் இதை பெரிது படுத்த வேண்டாம் அண்ணா :+1:

சரி, சிக்கலை சந்திப்போம், மீண்டும் உங்களால் இந்த சிக்கலை உருவாக்க முடியும் எனில் இங்கே

கூறியுள்ள கமாண்டுகளை இயக்கி தகவளை பகிரவும்.

1 Like




கொஞ்சம் என்ன பிரச்சினை என்று பார்த்து கூறுங்கள் அண்ணா :heart:

இதுபோல் வரும்போது இங்கே

கூறியிருந்த கமாண்டுகளை இயக்க கூறினேன். அவற்றின் வெளியீட்டை இங்கே பகிரவும்.

I ran into problems like above, by deleting Linux from windows ( dual boot) without properly disposing grub.

watch below yt video

I hope it might resolve your issue

இந்த நிகழ்படத்தில் டூயல் பூட் பற்றி பேசுகின்றார். ஆனால் மேலே உள்ள சிக்கல் VMWare ல் வருகின்றது. டூயல் பூட்டிற்கும் விர்சுவலைசேஷனுக்கும் வித்தியாசம் உள்ளது.

1 Like

Thank you sir

இந்த சிக்கல் தீர்ந்துவிட்டதா என்று கூறவும்.

இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் விடை எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.