What Stack exactly refers in full stack development

Please any one give an answer?

எனக்கு தெரிந்ததை கூறுகிறேன். Full Stack Developer என்பவர் ஒரு இணையதளத்தை உருவாக்க தேவைப்படும் Front End Development மற்றும் Back End Development இரண்டிலும் நன்கு தேர்ந்தவர்.

Front End Developer என்பவர் அடிப்படையான Javascript, HTML, CSS மற்றும் Javascript Frameworks கள் Jquery, Angular, React போன்றவற்றை நன்கு அறிதவராகவும்.

Back End Developer என்பவர் பெரும்பாலும் Java, Python, Nodejs, Ruby, Golang போன்ற கணினி மொழிகளில் உள்ள Web Frameworks களில் கைதேர்ந்தவராகவும் MySql, Postgres, MongoDB போன்ற டேட்டாபேஸ்களில் கைதேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

2 Likes

Front End Development க்கு ஒரு fresher க்கு html css and Java script மட்டும் போதும் என்று அல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன் நான் நினைத்தது சரியா அல்லது தவறா?

3 Likes

html, css, javascript நன்கு தெரிதலும் jquery, React போன்ற javascript framework க்குகள் பற்றிய புரிதலும் அவசியம்.

4 Likes

புரிந்தது நன்றி சகோதரே