What to choose linux mint or debian

i have 4 gb ram government laptop. my basic need is browsing and libre office usage only. please guide me which os suits for me.

1 Like

தாராளமாக லினக்ஸ் மிண்ட் போதும். சிறப்பாக இயங்கும்.

2 Likes

Debian is stable but,it will give some compatibility issue in laptops.
try ubuntu or linux mint.
on ubuntu use minimal installation

1 Like

thanks sir

நன்றி சகோ…

Normal installation and minimal installation இரண்டிற்கும் என்ன வித்தியாசம் சகோ…

உபுண்டுவை பொருத்தவரை இண்ஸ்டால் செய்யும்போது வழக்கமாக வரும் மென்பொருள்களை நிருவாமல் குறைவாக நிருவினால் அது Minimal Install, வழக்கமாக வரும் மென்பொருட்களை நிருவினால் அது Normal Install.

உபுண்டு இண்ஸ்டால் செய்யும்போது Minimal Install செய்ய வாய்ப்பு கொடுக்கும். அதை தேர்வு செய்யலாம், அல்லது சாதாரணமாகவே இண்ஸ்டால் செய்யலாம்.

2 Likes

நன்றி சகோ.