When i try open node and npm in vscodium its not working

sh-5.2$ npm -v
sh: npm: command not found
sh-5.2$

which comes in terminal . 

but i already installed npm and node .
selva@selva-Lenovo-Edge-15:~/Desktop/Reactclass/html code/html$ node -v
v21.7.1
selva@selva-Lenovo-Edge-15:~/Desktop/Reactclass/html code/html$ npm -v
10.5.0
selva@selva-Lenovo-Edge-15:~/Desktop/Reactclass/html code/html$

Pls help to solve this issue.

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் கீழே உள்ள கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

flatpak list --app

what will i do here.does anyone having idea ? about this issue

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

sudo flatpak remove --delete-data --assumeyes com.vscodium.codium
curl https://gitlab.com/paulcarroty/vscodium-deb-rpm-repo/raw/master/pub.gpg | gpg --dearmor | sudo tee /etc/apt/trusted.gpg.d/vscodium.gpg >/dev/null
echo 'deb [signed-by=/etc/apt/trusted.gpg.d/vscodium.gpg] https://download.vscodium.com/debs vscodium main' | sudo tee /etc/apt/sources.list.d/vscodium.list
sudo apt update -y
sudo apt install -y codium

இந்த கமாண்டுகளை ஒன்வொன்றாக இயக்கவும். பின் லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் மெனுவை கிளிக் செய்து codium என்று தட்டச்சு செய்து vscodium இயக்கவும். இப்போது codium வழியாக node இயக்க முடிகின்றதா என்று பார்க்கவும். சிக்கல் தொடர்ந்தால் இங்கே கூறவும்.


what will i do next?

i am not able to open Vscodium sir?

இங்கே கூறியுள்ள தகவலை முழுவதுமாக கவனமாக படிக்கவும். டெர்மினலில் கமாண்டுகளை இயக்கிவிட்டு லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் மெனுவை கிளிக் செய்து அதில் vscodium என்று தட்டச்சு செய்தால் vscodium வரும். அப்படி வரவில்லை எனில் இங்கே கூறவும்.

i got resolved sir thank you .

மகிழ்ச்சி.