While installing Linux i got bitlocked recovery key

i try to install linux mint. It goes normal upto installation type. After that i got bitlocker msg then i cancelled the linux and try to open window 11. it shows bitlocker recovery key, but i don’t aware of this term. How to overcome from this error.

பயாசில் Secure Boot ஐ டிசேபில் செய்துவிட்டு லினக்ஸ் மிண்டை நிறுவ முயன்றீர்களா?

secure boot off pannala… ok naa secure boot off pannire.
Bios settings vera enna enna change pannanu.

naa change pannathu boot settings kulla
1st windows system manager
2nd pendrive show achu…
atha naa 1st pendrive and 2nd windows manager nu change panne. Then linux install panna try panne. bitlocker oru error vanthuchu (with a link and QR code). Then i cancel linux mint and restart panne. But ippa window kuta ennala open panna mudiyala

this image la show aakura matiri varuthu … windows kulla pooga mattikithu.

மீண்டும் பயாசில்

  1. தாங்கள் செக்யூர் பூட்டில் ஏதுவும் மாற்றம் செய்யவில்லை எனில் அதை டிசேபிலோ அல்லது எனேபிலோ செய்ய வேண்டாம், டீபால்டாக என்ன இருந்த்தோ அதை வைக்கவும்.
  2. பின் பூட் செட்டிங்கில்
    a. முதலாவதாக Windows System Manager
    b. இரண்டாவதாக Pendrive
    என்று வைத்துவிட்டு பயாசை சேவ் செய்துவிட்டு பூட் செய்யவும். இப்போது விண்டோஸ் உள்ளே செல்கின்றதா என்று பார்க்கவும்.

itha process …work aagala again bitlocker recovery key kekuthu. Ennaku mircosoft account theriyala, itha patti share pannunga.

பயாசில் பூட் ஆர்டரை பழையபடி மாற்றிவிட்டீர்களா?

பயாசில் தாங்கள் செய்த மாற்றங்களை நீக்கிவிட்டு பழையபடி வைக்கவும். அப்படி வைத்தாலும் இதே சிக்கல் வருகின்றது என்றால் மேலே உள்ள நிழற்படத்தில் உள்ள https://aka.ms/myrecoverykey எனும் தளத்திற்கு சென்று அங்கே கூறும் வழிமுறையை பின்பற்றவும். அங்கே தங்களுக்கு ஏதேனும் சிக்கல் வந்தால் Where to look for your BitLocker recovery key - Microsoft Support சென்று பார்க்கவும் அல்லது கூகிளில் தேடிப்பார்க்கவும்.

palaiya matiri change pannite… but recovery key kekkatha seithu… neega kudutha website pathutu sollure.