While installing Linux mint I face this error

My hardware
1Tb Harddisk , 4Gb Ram , Intel i3 -6th gen,

I cant able to install Linux mint 64bit tried
every possible ways I know.

Almost done everything but at the last step of install process shows like doesn’t have storage.

cursor lags and can’t able to click install . if i try to click then a blank screen shows up!

I have even allocated 150GB from local C disk.

Re-downloaded Linuxmint iso file and still facing the problem. I’m trying it for like weeks and still face the same.

Feels like I have lost :disappointed:

லினக்ஸ் மிண்டை நிறுவாமல் தங்கள் பெண்டிரைவில் இருந்து லைவ் பூட் செய்யவும். பின் டெஸ்க்டாப் வந்த பிறகு ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

lsblk -f

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

டெர்மினலில்

sudo fdisk -l /dev/sda

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்

Comment not work

fdisk -l /dev/sda

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

fdisk -1 /dev/sda (comand not work)

Fdisk -l dev/sda (Command not working


)

தோழர், -1 அல்ல, அது -l (l for london). மீண்டும் சரியாக கீழே உள்ள கமாண்டை இயக்கவும்

sudo fdisk -l /dev/sda

Command Not work anna

cat /etc/os-release

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo ls /

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

I click first 2options , I don’t about last 3 options

Which one I need to click

முதல் வரியை தேர்வு செய்து உள்ளே செல்லவும். பின் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo su
fdisk -l /dev/sda
1 Like

Sir you have written 2commands right

Red line shows : partition 1 does not start on physical sector boundry.

தாங்கள் விண்டோசில் டைனமிக் டிஸ்க் எனும் தனியுரிமை டிஸ்க் பார்டிஷன் வகையை பயன்படுத்துகின்றீர்கள். அதை முதலில் அழித்துவிட்டு பேசிக் டிஸ்க் எனும் பார்டிஷன் வகைக்கு மாற்ற வேண்டும். அதை எப்படி செய்வது என்பதை இங்கே விவரிக்க இயலாது. கூகிலில் தேடிப்பார்க்கவும்.

தங்கள் பேசிக் டிஸ்க் பார்டிஷன் வகைக்கு மாற்றிய பின்பே தங்களால் லினக்‌ஸ்மிண்டை நிறுவ இயலும்.

1 Like

Please Can you suggest some good software to convert dynamic to basic without data loss