tail -200 /var/log/kern.log | curl --data-binary @- https://paste.rs
இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும், இயக்கும் முன் கணினியை இணையத்தில் இணைத்துக்கொள்ளவும்
sudo lspci -v -s 0000:00:1c.5
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
- கணினியை ரீபூட் செய்யவும்
- லினக்ஸ் மிண்ட் லைவ் செல்ல உதவி செய்யும் முதல் வரியை தேர்வு செய்து
eதட்டச்சு பொத்தானை அழுத்தவும் - ஆரோ கீக்களை (Arrow Keys) பயன்படுத்தி
quiet sphashஎன்று இருக்கும் இடத்திற்கு முன்pcie_aspm=offஎன்பதை சேர்க்கவும்,quiet splashஎன்பதற்கு பதிலாகpcie_aspm=off quiet splashஎன்று வருமாறு வைக்கவும். - பின்
ctrl-xதட்டச்சு பொத்தான் கோர்வையை அழுத்தவும். இப்போது லினக்ஸ் மிண்ட் லைவ் பூட் செய்யப்படும். - பின்
ctrl-alt-tகொடுத்து வரும் டெர்மினலில் இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
tail -f /var/log/kern.log | grep 0000:00:1c.5 | tail
முதல் வரி
Ok now I’m in 4th step
tail /var/log/kern.log | grep 0000:00:1c.5 | tail
மீண்டும் முன்பு கொடுத்த கமாண்டில் பிழை. இப்போது இந்த திருத்தப்பட்ட கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
Ipothu laptop charge la vachi use seiyalama tholarae athanala install prachanai varuma
லேப்டாப்பை சார்ஜில் வைத்துவிட்டுத்தான் இண்ஸ்டால் செய்ய வேண்டும். இப்போது டெஸ்க்டாப்பில் இருக்கும் இண்ஸ்டால் ஐக்கானை கிளிக் செய்து லினக்ஸ் மிண்டை நிறுவ முயற்சிக்கவும். இண்ஸ்டாலர் துவங்குகின்றதா என்று பார்க்கவும்.
continue கொடுக்கவும்.
பின் வரும் வழிமுறையை பின்பற்றவும். பார்டிஷணை சரியாக தேர்வு செய்யவும். தவறு செய்தால் விண்டோஸ் பார்டிஷன்கள் பாதிக்கப்படும். லினக்ஸ் மிண்டை நிறுவி ரீபூட் செய்யவும். லாகின் செய்துவிட்டு ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்
sudo xed /etc/default/grub
என்ற கமாண்டை இயக்கவும். ஒரு எடிட்டர் வரும் அதில் quiet splash என்பதற்கு பதிலாக pcie_aspm=off quiet splash என்று வருமாறு வைக்கவும். பின்
sudo update-grub
என்ற கமாண்டை இயக்கவும். பின் ரீபூட் செய்யவும், லாகின் செய்தபின் மீண்டும் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்
cat /proc/cmdline
கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்
Something else optionnai thervu seiyalamaa tholarae









