While installing Linux mint I face this error

sudo du -sm /var/* | sort -k1n | tail

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

Not working

sudo du -sm /var/* | tail

இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

sudo du -sm /var/log/* | sort -k1n | tail

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

Not working

sudo dm -sm /var/log/* | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.

sudo du -sm /var/log/* | curl --data-binary @- https://paste.rs

முன்பு கொடுத்த கமாண்டில் பிழை உள்ளது. இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.

Not working tholarae

ls -lh /var/log

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்

tail -200 /var/log/kern.log | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும், இயக்கும் முன் கணினியை இணையத்தில் இணைத்துக்கொள்ளவும்

https://paste.rs/FJa

sudo lspci -v -s 0000:00:1c.5

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

  1. கணினியை ரீபூட் செய்யவும்
  2. லினக்ஸ் மிண்ட் லைவ் செல்ல உதவி செய்யும் முதல் வரியை தேர்வு செய்து e தட்டச்சு பொத்தானை அழுத்தவும்
  3. ஆரோ கீக்களை (Arrow Keys) பயன்படுத்தி quiet sphash என்று இருக்கும் இடத்திற்கு முன் pcie_aspm=off என்பதை சேர்க்கவும், quiet splash என்பதற்கு பதிலாக pcie_aspm=off quiet splash என்று வருமாறு வைக்கவும்.
  4. பின் ctrl-x தட்டச்சு பொத்தான் கோர்வையை அழுத்தவும். இப்போது லினக்ஸ் மிண்ட் லைவ் பூட் செய்யப்படும்.
  5. பின் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
tail -f /var/log/kern.log | grep 0000:00:1c.5 | tail

Which one tholarae

முதல் வரி