லினக்சில் லாகின் செய்து மேலே உள்ள இரண்டாவது வழிமுறையில் ctrl-alt-t கொடுத்து டெர்மினல் துவக்குவதில் இருந்து பின்பற்றவும்.
1 Like
ஆம்
1 Like
கோப்பை சேமித்துவிட்டு எடிட்டரை மூடவும். பின்னர் டெர்மினலில் அப்டேட் கமாண்டை இயக்கவும்
2 Likes
IPO enna seiyanum tholar
கணினியை ரீபூட் செய்யவும்
1 Like
Works good tholare no cursor lag
Thank you great help ![]()
மகிழ்ச்சி.
1 Like
லாகின் செய்ய பயன்படுத்தும் கடவுச்சொல்லை கொடுக்கவும். அப்போதும் சிக்கல் வந்தால் வேறு ஒரு தலைப்பை புதிதாக உருவாக்கி கேட்கவும். இந்த தலைப்பில் தொடர வேண்டாம்.
1 Like



