[யூடியூப் நிகழ்படம்] லினக்ஸ் சமூகத்தை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்? [Why should we support Linux Community - Ethical Reasons]

லினக்ஸ் சமூகத்தை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்? கணினி விழிப்புணர்வு நம்மிடம் போதுமான அளவு இருக்கிறதா என அலசும் காணொலி.

#WhyLinux #Tamil

ஆக்கம்: கி. முத்துராமலிங்கம், பயிலகம், சென்னை.