Wifi not visible in Linux mint

I need help … My HP laptop pavilion - In Linux mint OS wifi issue - WiFi is not connecting and symbol also not visible

check your driver manager.

லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி பின் driver manager என்று தட்டச்சு செய்ய வரும் Driver Manager மென்பொருளை இயக்கவும். பின் வரும் திரையை பகிரவும்.

sudo dmidecode -t0,1,2,3,4

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

lspci -vt

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

lsusb -vt

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo lspci -v -s 0000:01:00.0

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

modinfo wl

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்

sudo dkms status

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

இந்த தலைப்பில் நீண்ட நாட்களாக எந்த ஒரு விவாதமும் நடைபெறாததால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.